எசேக்கியேல் (ezekiel) 48:27

27.  செபுலோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருப்பதாக.

27.  And by the border of Zebulun, from the east side unto the west side, Gad a portion.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.