எசேக்கியேல் (ezekiel) 48:14

14.  அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தகாது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

14.  And they shall not sell of it, neither exchange, nor alienate the firstfruits of the land: for it is holy unto the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.