எசேக்கியேல் (ezekiel) 46:6

6.  மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையுடைய ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு,

6.  And in the day of the new moon it shall be a young bullock without blemish, and six lambs, and a ram: they shall be without blemish.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.