எசேக்கியேல் (ezekiel) 46:3

3.  தேசத்து ஜனங்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆராதனை செய்யக்கடவர்கள்.

3.  Likewise the people of the land shall worship at the door of this gate before the LORD in the sabbaths and in the new moons.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.