எசேக்கியேல் (ezekiel) 46:10

10.  அவர்கள் உட்பிரவேசிக்குபோது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடேகூட உட்பிரவேசித்து, அவர்கள் புறப்படும்போது அவனும்கூடப் புறப்படுவானாக.

10.  And the prince in the midst of them, when they go in, shall go in; and when they go forth, shall go forth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.