எசேக்கியேல் (ezekiel) 42:7

7.  புறம்பே அறைவீடுகளுக்கு எதிரே வெளிப்பிராகாரத் திசையில் அறை வீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.

7.  And the wall that was without over against the chambers, toward the utter court on the forepart of the chambers, the length thereof was fifty cubits.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.