எசேக்கியேல் (ezekiel) 40:31

31.  அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.

31.  And the arches thereof were toward the utter court; and palm trees were upon the posts thereof: and the going up to it had eight steps.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.