எசேக்கியேல் (ezekiel) 40:13

13.  பின்பு வாசலில் இருந்த அறையின் மெத்தையினின்று மற்ற அறையின் மெத்தைமட்டும் இருபத்தைந்துமுழமாக அளந்தார்; கதவுக்குக் கதவு நேராயிருந்தது.

13.  He measured then the gate from the roof of one little chamber to the roof of another: the breadth was five and twenty cubits, door against door.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.