எசேக்கியேல் (ezekiel) 37:5

5.  கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள்.

5.  Thus saith the Lord GOD unto these bones; Behold, I will cause breath to enter into you, and ye shall live:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.