எசேக்கியேல் (ezekiel) 31:2

2.  மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?

2.  Son of man, speak unto Pharaoh king of Egypt, and to his multitude; Whom art thou like in thy greatness?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.