எசேக்கியேல் (ezekiel) 30:26

26.  நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

26.  And I will scatter the Egyptians among the nations, and disperse them among the countries; and they shall know that I am the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.