எசேக்கியேல் (ezekiel) 30:19

19.  இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

19.  Thus will I execute judgments in Egypt: and they shall know that I am the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.