எசேக்கியேல் (ezekiel) 27:23

23.  ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும் அசீரியரும் கில்மாத் பட்டணத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.

23.  Haran, and Canneh, and Eden, the merchants of Sheba, Asshur, and Chilmad, were thy merchants.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.