எசேக்கியேல் (ezekiel) 24:7

7.  அவள் இரத்தம் அவள் நடுவிலிருக்கிறது; மண்ணிலே மறைந்து போகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள்.

7.  For her blood is in the midst of her; she set it upon the top of a rock; she poured it not upon the ground, to cover it with dust;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.