எசேக்கியேல் (ezekiel) 24:5

5.  ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்.

5.  Take the choice of the flock, and burn also the bones under it, and make it boil well, and let them seethe the bones of it therein.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.