எசேக்கியேல் (ezekiel) 24:18

18.  விடியற்காலத்தில் நான் ஜனங்களோடே பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.

18.  So I spake unto the people in the morning: and at even my wife died; and I did in the morning as I was commanded.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.