எசேக்கியேல் (ezekiel) 23:41

41.  சிறந்த மஞ்சத்தின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம்பண்ணப்பட்டிருந்தது; உன் தூபவர்க்கத்தையும் என் எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய்.

41.  And satest upon a stately bed, and a table prepared before it, whereupon thou hast set mine incense and mine oil.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.