எசேக்கியேல் (ezekiel) 23:16

16.  அவளுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் மோகித்து, கல்தேயாவுக்கு அவர்களண்டையிலே ஸ்தானாபதிகளை அனுப்பினாள்.

16.  And as soon as she saw them with her eyes, she doted upon them, and sent messengers unto them into Chaldea.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.