யாத்திராகமம் (exodus) 9:5

5.  மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார்.

5.  And the LORD appointed a set time, saying, To morrow the LORD shall do this thing in the land.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.