யாத்திராகமம் (exodus) 7:18

18.  நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

18.  And the fish that is in the river shall die, and the river shall stink; and the Egyptians shall loathe to drink of the water of the river.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.