யாத்திராகமம் (exodus) 5:9

9.  அந்த மனிதர் மேல் முன்னிலும் அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்: வீண் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்க விடாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.

9.  Let there more work be laid upon the men, that they may labor therein; and let them not regard vain words.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.