யாத்திராகமம் (exodus) 39:29

29.  திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடைக்கச்சையையும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்தார்கள்.

29.  And a girdle of fine twined linen, and blue, and purple, and scarlet, of needlework; as the LORD commanded Moses.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.