யாத்திராகமம் (exodus) 32:31

31.  அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள்.

31.  And Moses returned unto the LORD, and said, Oh, this people have sinned a great sin, and have made them gods of gold.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.