யாத்திராகமம் (exodus) 31:11

11.  அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.

11.  And the anointing oil, and sweet incense for the holy place: according to all that I have commanded thee shall they do.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.