யாத்திராகமம் (exodus) 30:33

33.  இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகக்கடவன் என்று சொல் என்றார்.

33.  Whosoever compoundeth any like it, or whosoever putteth any of it upon a stranger, shall even be cut off from his people.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.