யாத்திராகமம் (exodus) 29:15

15.  பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.

15.  Thou shalt also take one ram; and Aaron and his sons shall put their hands upon the head of the ram.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.