யாத்திராகமம் (exodus) 27:4

4.  வலைப்பின்னல் போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணி, அந்தச் சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்கி,

4.  And thou shalt make for it a grate of network of brass; and upon the net shalt thou make four brazen rings in the four corners thereof.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.