யாத்திராகமம் (exodus) 26:25

25.  அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.

25.  And they shall be eight boards, and their sockets of silver, sixteen sockets; two sockets under one board, and two sockets under another board.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.