யாத்திராகமம் (exodus) 26:14

14.  சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.

14.  And thou shalt make a covering for the tent of rams' skins dyed red, and a covering above of badgers' skins.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.