யாத்திராகமம் (exodus) 24:11

11.  அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள்.

11.  And upon the nobles of the children of Israel he laid not his hand: also they saw God, and did eat and drink.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.