7. ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக் கூடாது.
7. And if a man sell his daughter to be a maidservant, she shall not go out as the menservants do.
No related topics found.
No related references found.