யாத்திராகமம் (exodus) 21:13

13.  ஒருவன் பதிவிருந்து கொல்லாமல், தேவச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய ஸ்தலத்தை உனக்கு நியமிப்பேன்.

13.  And if a man lie not in wait, but God deliver him into his hand; then I will appoint thee a place whither he shall flee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.