யாத்திராகமம் (exodus) 12:33

33.  எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி, தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்.

33.  And the Egyptians were urgent upon the people, that they might send them out of the land in haste; for they said, We be all dead men.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.