எஸ்தர் (esther) 4:13

13.  மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக் கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.

13.  Then Mordecai commanded to answer esther, Think not with thyself that thou shalt escape in the king's house, more than all the Jews.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.