எஸ்தர் (esther) 2:20

20.  எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாய் இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்.

20.  esther had not yet shewed her kindred nor her people; as Mordecai had charged her: for esther did the commandment of Mordecai, like as when she was brought up with him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.