எபேசியர் (ephesians) 6:18

18.  எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

18.  Praying always with all prayer and supplication in the Spirit, and watching thereunto with all perseverance and supplication for all saints;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.