23. எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன். நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று.
23. All this have I proved by wisdom: I said, I will be wise; but it was far from me.
எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன். நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று.
23. All this have I proved by wisdom: I said, I will be wise; but it was far from me.
பிரசங்கி 7:23