பிரசங்கி (ecclesiastes) 7:21

21.  சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்.

21.  Also take no heed unto all words that are spoken; lest thou hear thy servant curse thee:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.