பிரசங்கி (ecclesiastes) 4:10

10.  ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.

10.  For if they fall, the one will lift up his fellow: but woe to him that is alone when he falleth; for he hath not another to help him up.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.