உபாகமம் (deuteronomy) 9:8

8.  ஓரேபிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதினால், கர்த்தர் உங்களை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார்.

8.  Also in Horeb ye provoked the LORD to wrath, so that the LORD was angry with you to have destroyed you.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.