உபாகமம் (deuteronomy) 9:15

15.  அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளிலும் இருந்தது.

15.  So I turned and came down from the mount, and the mount burned with fire: and the two tables of the covenant were in my two hands.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.