உபாகமம் (deuteronomy) 7:21

21.  அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.

21.  Thou shalt not be affrighted at them: for the LORD thy God is among you, a mighty God and terrible.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.