உபாகமம் (deuteronomy) 6:23

23.  தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

23.  And he brought us out from thence, that he might bring us in, to give us the land which he sware unto our fathers.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.