உபாகமம் (deuteronomy) 29:9

9.  இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

9.  Keep therefore the words of this covenant, and do them, that ye may prosper in all that ye do.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.