உபாகமம் (deuteronomy) 29:15

15.  இன்று இங்கே நம்மோடேகூட நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறவர்களோடேயும், இன்று இங்கே நம்மோடே இராதவர்களோடேயும்கூட அதைப் பண்ணுகிறேன்.

15.  But with him that standeth here with us this day before the LORD our God, and also with him that is not here with us this day:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.