உபாகமம் (deuteronomy) 28:66

66.  உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய்.

66.  And thy life shall hang in doubt before thee; and thou shalt fear day and night, and shalt have none assurance of thy life:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.