உபாகமம் (deuteronomy) 26:4

4.  அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன்.

4.  And the priest shall take the basket out of thine hand, and set it down before the altar of the LORD thy God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.