உபாகமம் (deuteronomy) 25:8

8.  அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடேபேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால்,

8.  Then the elders of his city shall call him, and speak unto him: and if he stand to it, and say, I like not to take her;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.