உபாகமம் (deuteronomy) 23:9

9.  நீ படையெடுத்து உன் சத்துருக்களுக்கு விரோதமாய்ப் புறப்படும்போது, தீதான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக.

9.  When the host goeth forth against thine enemies, then keep thee from every wicked thing.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.