உபாகமம் (deuteronomy) 21:9

9.  இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.

9.  So shalt thou put away the guilt of innocent blood from among you, when thou shalt do that which is right in the sight of the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.